Monthly Archives: May 2016

பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

Monday, May 23rd, 2016
இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் துணைப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி மக்களிடம்... [ மேலும் படிக்க ]

தமது பகலுணவை தானம் செய்யும் கைதிகள்.!

Sunday, May 22nd, 2016
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகள் தமது இரண்டு நாள் பகலுணவை வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு முன் வந்துள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின்... [ மேலும் படிக்க ]

நாளை அரச பாடசாலைகள் நடைபெறும்!

Sunday, May 22nd, 2016
நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அனர்த்தங்கள் ஏற்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு வலய கல்வி பணிப்பாளர்களின் ஒப்புதலுடன்... [ மேலும் படிக்க ]

பேரிடர் உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு!

Sunday, May 22nd, 2016
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 118 பேரை காணவில்லை எனவும்... [ மேலும் படிக்க ]

நாளை பதவியேற்பு!

Sunday, May 22nd, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இடம்பெறவுள்ள புதிய அமைச்சர்களின் பட்டியல் ஆளுநர் மாளிகை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. முன்னதாக, ஆட்சி... [ மேலும் படிக்க ]

சேதமடைந்த சான்றிதழ்களை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!

Sunday, May 22nd, 2016
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்த பரீட்சை சான்றிதழ் பத்திரங்களை விரைவில் மீண்டும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளருக்கு கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

13 ஆயிரம் குடும்­பங்­க­ளுக்கு உட­ன­டி வாழ்­வா­தார உதவிகள் கோரும் கிளிநொச்சி அரச அதிபர்!

Sunday, May 22nd, 2016
கிளி­நொச்சி மாவட்­டத்தில் பதின்மூ­வா­யிரம் குடும்­பங்­க­ளுக்கு உட­ன­டி­யாக வாழ்­வா­தார உதவிகளை வழங்கவேண்டிய தேவை­யுள்­ளது என மாவட்ட அர­சாங்க அதிபர் சுந்­தரம் அருமைநாயகம்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக சஞ்ஜீவ தர்மரட்ண நியமனம்!

Sunday, May 22nd, 2016
யாழ்.­மா­வட்­டத்தின் பிரதி பொலிஸ்மா அதி­ப­ராக கட­மை­யாற்­றிய ஜி.கே.பெரேரா இடமாற்றம் பெற்று சென்­றுள்ளார். அத்­துடன், யாழ். மாவட்­டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதி­ப­ராக சஞ்ஜீவ தர்­ம­ரட்ண... [ மேலும் படிக்க ]

பலம்­வாய்ந்த எதிர்க்­கட்சி!

Sunday, May 22nd, 2016
தமி­ழக சட்­ட­சபை வர­லாற்­றி­லேயே முதல் முறை­யாக அசுர பலத்­துடன் அதா­வது 89 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்­கட்­சி­யாக தி.மு.க. அம­ரு­கி­றது. தமி­ழக சட்­ட­சபை தேர்­தலில் அ.தி.மு.க. 134 இடங்­களில் வென்று... [ மேலும் படிக்க ]

சட்டசபையில் வரலாறு படைத்த 170 கோடீஸ்வரர்!

Sunday, May 22nd, 2016
தமி­ழக சட்­ட­ச­பையில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள 232 எம்.எல்.ஏ.க்களில் 170 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்­வ­ரர்கள். இந்த 170 கோடீஸ்­வர எம்.எல்.ஏ.க்களில் நாங்­கு­நேரி தொகுதி காங்­கிரஸ் எம்.எல்.ஏ.... [ மேலும் படிக்க ]