சேதமடைந்த சான்றிதழ்களை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!
Sunday, May 22nd, 2016
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்த பரீட்சை சான்றிதழ் பத்திரங்களை விரைவில் மீண்டும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளருக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார்.
தமது பிரதேசத்தின் கிராம சேவர்கள் மூலம் இதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
பொதுபோக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தொழிலுக்கான அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் - இராஜாங்க ...
சிறார்களை பலிகொண்ட பாணி திரவம் இலங்கையில் இல்லை - தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
பொதுப் பயணிகள் போக்குவரத்தில் மின்சார பேருந்துகள் அறிமுகம் - போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!
|
|
|


