Monthly Archives: May 2016

கொலம்­பியாவில் இரத்தக் கண்ணீர் வடிக்கும் கன்னி மரி­யாளின்!

Wednesday, May 25th, 2016
கொலம்­பிய புளோ­ரிடா பிளாங்கா நக­ரி­லுள்ள கன்னி மரி­யாளின் உரு­வச்­சி­லை­யி­லி­ருந்து கண்ணீராக குருதி வழிந்து வரு­வ­தாகத் தகவல் பர­வி­ய­தை­ய­டுத்து அந்­ந­க­ருக்கு பெரு­ம­ளவு... [ மேலும் படிக்க ]

லண்டனில் பொப்பி மலர் கண்காட்சி மகாராணியாரால் அங்குரார்ப்பணம்!

Wednesday, May 25th, 2016
இலண்­டனில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மான செல்ஸி மலர் கண்­காட்­சி­யில் பல்லாயிரக்கணக்­கான கைகளால் தயா­ரிக்­கப்­பட்ட பொப்பி மலர்கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன மேற்­படி... [ மேலும் படிக்க ]

எகிப்துஎயார் விமான அனர்த்தத்திற்கு ஒரு மணித்தியாலம் முன் மர்மமான பொருள் எமது விமானத்துக்கு மேலாக பறந்தது – இரு துருக்கிய விமானசேவை விமானிகள் ?

Wednesday, May 25th, 2016
எகிப்­து­எயார் விமானம் மத்­தி­ய­த­ரைக்­க­டலில் விழு­வ­தற்கு ஒரு மணித் ­தி­யா­லத்­துக்கு முன்னர் தமது விமா­னத்­துக்கு மேலாக என்­ன வென்று அறி­யப்­ப­டாத மர்­ம­மான பொருள் பறந்­த­தாக இரு... [ மேலும் படிக்க ]

கடமை தவறிய உறுப்பினர்களை உயிருடன் நாய்களுக்கு இரையாக்கும் ஐ.எஸ்.!

Wednesday, May 25th, 2016
ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தமது தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த கடமை தவ­றிய கட்டளைத் தள­ப­தி­களை உயி­ருடன் நாய்­க­ளுக்கு இரை­யாக்கி அவர்­க­ளுக்கு மரணதண்டனை நிறைவேற்றி வரு­வது தொடர்பான தகவல்... [ மேலும் படிக்க ]

எகிப்து எயார் விமானம் விழுந்த இடத்திலிருந்து சிதறிய 80 மனித எச்சங்கள் மீட்பு!

Wednesday, May 25th, 2016
எகிப்­து­எயார் எம்.எஸ்.804 விமானம் மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்த இடத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட மனித எச்­சங்கள் அந்த விமா­னத்தில் பாரிய வெடிப்பு இடம்பெற்றுள்ளமையை... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த துரிதகதியில் நடவடிக்கை!

Wednesday, May 25th, 2016
யாழ்.மாவட்­டத்தில் அதி­க­ரித்­துள்ள வாள்­வெட்டு உள்­ளிட்ட குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைச்­சம்­ப­வங்கள் உடன்கட்டுப்பாட்டிற்குள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தோடு சம்­பந்­தப்­பட்ட... [ மேலும் படிக்க ]

ஸ்டாலின் வருவது தெரிந்திருந்தால் முன்வரிசை ஆசனம் ஒதுக்கியிருப்பேன் – முதல்வர் ஜெயா அறிக்கை!

Wednesday, May 25th, 2016
ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பின் இருக்கையில் அமர வைக்கப்பட்டிருந்தார். இதற்கு திமுக தலைவர் கலைஞர் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார். ... [ மேலும் படிக்க ]

எட்டு மாணவர்களுக்கு வகுப்புத் தடை!

Wednesday, May 25th, 2016
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் எட்டு மாணவர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. கலைப் பீடத்தின் இரு மாணவர்கள் மற்றும் முகாமைத்துவ பீடத்தின் ஆறு... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தினை நகர அபிவிருத்திக்காக நவீனமயப்படுத்தும் வகையில் உலக வங்கியின் நிதியுதவியுடன் அபிவிருத்திப் பணிகள்!

Wednesday, May 25th, 2016
யாழ்.மாவட்டத்தினை நகர அபிவிருத்திக்காக நவீனப்படுத்தும் வகையில் உலக வங்கியின் நிதியுதவியின்  ஊடாக 55.5 மில்லியன் அமெரிக்கன் டொலர் நிதியுதவியுடன் அபிவிருத்திப் பணிகள் எதிர்காலத்தில்... [ மேலும் படிக்க ]

டிவில்லியர்ஸ் உதவியுடன்  இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்களூரு!

Wednesday, May 25th, 2016
ஐ.பி.எல்.தொடரின் முதல் குவாலிபையரில் குஜராத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல்... [ மேலும் படிக்க ]