Monthly Archives: April 2016

வலிகாமத்தில் புகையிலை அறுவடை மும்முரம்

Wednesday, April 13th, 2016
வலிகாமம் பகுதியில் புகையிலை அறுவடை ஆரம்பமாகி மும்முரமாக இடம்பெற்று வருகிறது. குப்பிளான், ஏழாலை, குரும்பசிட்டி, புன்னாலைக்கட்டுவன்,கட்டுவன் மயிலங்காடு, சுன்னாகம், இணுவில், ஊரெழு,... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை  சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

Tuesday, April 12th, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் 11ஆம் 12 ஆம் இலக்க சந்தேகநபர்களின் விளக்கமறியலும் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்கள் நேற்று(11)... [ மேலும் படிக்க ]

கொடிகாமம் சந்தையில் கழிவு வீதம் அறவிடுவதற்கு தடை!

Tuesday, April 12th, 2016
சந்­தை­களில் அற­வி­டப்­படும் விவசாயிகள் பொருட்களை விற்பனை செய்யும்போது கழிவு நட­வ­டிக்­கை­க­ளினால்  அதி­க­ள­வி­லான நட்­டத்தை அடை­கின்­றனர். இந்­நி­லையில் 10% கழிவை வழங்­கு­மாறு... [ மேலும் படிக்க ]

புத்தாண்டை முன்னிட்டு குடாநாட்டின் பாதுகாப்பு அதிகரிப்பு!

Tuesday, April 12th, 2016
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு  யாழ்.நகர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வன்முறை மற்றும் குழப்பகரமான நிலமைகளை ஏற்படுத்துவோருக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

மேற்குலகநாடுகளில் செயற்படுவதற்கான இரகசிய இராணுவங்களை புட்டின் உருவாக்கி வருகின்றார்.

Tuesday, April 12th, 2016
ஜேர்மனி உட்பட மேற்குலகநாடுகளில் செயற்படுவதற்கான இரகசிய இராணுவங்களை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உருவாக்கி வருகின்றார் என புட்டின் குறித்த விடயங்களில் நிபுணத்துவம் வாய்ந்த... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட அரச அதிபர் அலுவலகத்திற்கு நிரந்தர பொலிஸ் பாதுகாப்பு  பெற்றுக்கொள்ள முயற்சி!

Tuesday, April 12th, 2016
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு நிரந்தர பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Tuesday, April 12th, 2016
தனது வீட்டில் மின்சாரம் தடைப்பட்ட வேளையில் காரணம் அறியாது மின்மானி பெட்டியை பரிசோதனை செய்ய முயற்சித்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கினிகத்தேனை பிரதேச... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை மேம்படுத்த சர்வதேச நாணய நிதியம் உதவும்!

Tuesday, April 12th, 2016
இலங்கை சர்வதேச நாயண நிதியத்திடம் எதிர்ப்பார்த்த பொருளாதார மீட்பு உதவி, இந்த மாதத்துக்குள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது சர்வதேச நாணய நிதியத்தின்... [ மேலும் படிக்க ]

கார் மீது வாகனம் மோதியதில்  தகராறு: அமெரிக்க கால்பந்து வீரர் சுட்டுக்கொலை !

Tuesday, April 12th, 2016
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்துக்கு உட்பட்ட நியூ ஆர்லியான்ஸ் நகரைச் சேர்ந்தவர் வில் ஸ்மித் (வயது 34). பிரபல கால்பந்து வீரரான இவர், நியூ ஆர்லியான்ஸ் செயின்ட்ஸ் கால்பந்து அணியில்... [ மேலும் படிக்க ]

சிகா வைரஸ் ’ நினைத்ததை விட பயங்கரமானது’ – அமெரிக்கா

Tuesday, April 12th, 2016
சிகா வைரஸ் ’நினைத்ததை விட பயங்கரமானது’ என்றும் அமெரிக்காவில் இந்த வைரசின் பாதிப்பு கணிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என்றும் அந்நாட்டு பொது சுகாதார மைய அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]