Monthly Archives: March 2016

கடந்த 20 வருடங்களுக்கும்  மேலாகத் திருத்தப்படாதிருக்கும் கரந்தன் வீதி : பயணிகள் விசனம்!

Friday, March 18th, 2016
வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான ஊரெழு கிழக்கிலிருந்து நீர்வேலி கரந்தன்  சந்தி வரையான கரந்தன் வீதி கடந்த 20 வருடங்களுக்கும்  மேலாகத் திருத்தப்படாத காரணத்தால் இந்த... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பான வழக்கு : தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளுக்குப் பிடியாணை !

Friday, March 18th, 2016
சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பான வழக்கு  யாழ். மல்லாகம் மாவட்ட  நீதிமன்றத்தில் நேற்று (17) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏ. யூட்சனால் தேசிய நீர் வழங்கல் சபையின்... [ மேலும் படிக்க ]

 அமெரிக்காவில் தங்கி தொழில் செய்ய:  எச்-1 பி வீசா விண்ணப்பம் ஏப்ரல் 1 முதல் ஏற்பு!

Friday, March 18th, 2016
குடியுரிமை பெறாமல் அமெரிக்காவில் தங்கி இருந்து வேலை செய்வதற்கு வசதியாக வெளிநாட்டவர்க்கு அந்த நாடு எச்-1 பி வீசாக்களை வழங்கிவருகிறது. இந்த வீசாக்கள் வழங்கப்படுவது பல்வேறு... [ மேலும் படிக்க ]

தேவாவின் முகநூல் சொல்லும் வரலாற்று தொடர்- “ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்”……பாகம் – 02

Thursday, March 17th, 2016
இந்திய மண்ணில் உறக்கம் தொலைந்தது  இயக்கத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், துப்பாக்கி கையில் இருக்கின்றது என்பதற்காக ஆடு, மாடுகளை சுடுவதற்காகப் பயன்படுத்தவில்லை. பொது... [ மேலும் படிக்க ]

ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 9

Thursday, March 17th, 2016
தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது 14, 15 வயது முதலே இடதுசாரிக் கொள்கையின் பிடிப்புடன் வளர்ந்தவர்! தந்தையும், அவரது பெரிய தந்தையும் அவரது மாமனார் எஸ். சிவதாசன் அவர்களும் இந்தக்... [ மேலும் படிக்க ]

அமரர் சின்னத்துரை தவமணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி!

Thursday, March 17th, 2016
அமரர் சின்னத்துரை தவமணியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் பிரதேச இணைப்பாளருமான வீரமுத்து கண்ணன் (ரஜனி) மலர்மாலை... [ மேலும் படிக்க ]

சிறுமி சேயா படுகொலை வழக்கு போல் மாணவி வித்தியா படுகொலை வழக்கும் துரிதப்படுத்தப்பட வேண்டும் –  டக்ளஸ் தேவானந்தா

Thursday, March 17th, 2016
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]

வாள்வெட்டில் ஈடுபட்ட இளைஞனுக்கு மோட்டார்ச் சைக்கிள் வாங்கிக் கொடுத்த சித்தி கைது! 

Thursday, March 17th, 2016
தெருச்சண்டித்தனம், வாள் வெட்டுச்  சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த இளைஞனின் சித்தி இன்று வியாழக் கிழமை கைது... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் இறுக்கப்படும் சட்டம்!

Thursday, March 17th, 2016
பிரித்தானியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வரும் வெளிநாட்டவர்களில் 35,000 பவுண்டுகளுக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களை வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பாடசாலை... [ மேலும் படிக்க ]

மின்சாரத் தடையைக் கட்டுப்படுத்த விசேட மின் சட்டமூலம்!

Thursday, March 17th, 2016
திடீர் மின்சாரத் தடையைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட மின் சீர்திருத்த சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய அசாதாரணமாக... [ மேலும் படிக்க ]