அமரர் சின்னத்துரை தவமணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி!
Thursday, March 17th, 2016
அமரர் சின்னத்துரை தவமணியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் பிரதேச இணைப்பாளருமான வீரமுத்து கண்ணன் (ரஜனி) மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
காரைநகர் கல்லந்தாழ்வு பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்துரை தவமணி கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளராக விளங்கிய என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
செய்தி வழங்கும் அதிகாரிகள் மீது சீறிப் பாய்ந்த சிவஞானம்!
பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
ஊடகவியலாளர்கள் வாக்களிப்பதற்காக சட்ட திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பில் கவனம் – தேர்தல்கள் ஆணையாளர்...
|
|
|


