
ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது – சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்!
Tuesday, August 26th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொது நிதியை முறைகேடாகப்... [ மேலும் படிக்க ]