DD NEWS

கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் 3100 பாடசாலைகளை மூடுவதற்குத் தயாராகும் அனுரவின் அரசாங்கம் – வலுக்கும் குற்றச்சாட்டுக்கள்!

Saturday, July 26th, 2025
கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் உலக வங்கியின் நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைவாக 3100 பாடசாலைகளை மூடுவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிப்பதாக, மக்கள் போராட்ட... [ மேலும் படிக்க ]

வைத்தியர் பணியிடமாற்ற நடவடிக்கையில் சீர்கேடு – நிலைமை நீடிக்கும் பட்சத்தில்  பல வைத்தியசாலைகள் முடங்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!

Saturday, July 26th, 2025
   தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான பணியிடமாற்ற நடவடிக்கையில் நிலவிவரும் சீர்கேடு  காரணமாக அரச வைத்தியசாலைகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது, இந்நிலைமை நீடிக்கும் பட்சத்தில்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 67 இலங்கையர்களுக்கு  Interpol சிவப்பு அறிவிப்பு –  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

Saturday, July 26th, 2025
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 67 இலங்கையர்களுக்கு சர்வதேச காவல்துறையின் (Interpol) சிவப்பு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. நாடு கடந்த... [ மேலும் படிக்க ]

மேற்கிந்தியத் தீவுகள் – அவுஸ்திரேலியா டி20 கிரிக்கெட் தொடர் – தொடரை வென்றது அவுஸ்திரேலியா!  

Saturday, July 26th, 2025
மேற்கிந்தியத் தீவுகள் மற்று அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் !.

Saturday, July 26th, 2025
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு ஆலய... [ மேலும் படிக்க ]

இலங்கை தனது முதல் அணு மின் நிலையத்துக்கான ஐந்து சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டுள்ளது!

Saturday, July 26th, 2025
இலங்கை தனது முதல் அணு மின் நிலையத்துக்கான ஐந்து சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டுள்ளது. கடந்த 14 முதல் 18 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட அணுசக்தி தொடர்பான மறுஆய்வுப் பணியைத் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

கடவுச்சொற்களை பகிர வேண்டாம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

Saturday, July 26th, 2025
இலங்கையில் சைபர் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் கணனி அவசர பிரிவு இதனை தெரிவித்துள்ளது. குறித்த பிரிவின் அறிக்கையின்படி 2025ஆம் ஆண்டில்... [ மேலும் படிக்க ]

பேராபத்தாக மாறியுள்ள கிறீம்கள்  – வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

Saturday, July 26th, 2025
நாட்டில் எட்டுக்கும் மேற்பட்ட வகையான சருமத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள் கிடைப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனை பாவிக்கும் பல இளைஞர்கள் புற்றுநோயிற்கு... [ மேலும் படிக்க ]

யாழில் வீசிய பலத்த காற்று –  மரம் முறிந்து விழுந்ததால் வீட்டின் கூரை பகுதியளவில் சேதம்!

Friday, July 25th, 2025
யாழில் நேற்றுமுன்தினம் வீசிய பலத்த காற்று காரணமாக வீடு ஒன்றின் மீது தேக்கு மரம் முறிந்து விழுந்ததால் வீட்டின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த... [ மேலும் படிக்க ]

தாவடியில் தாவடி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

Friday, July 25th, 2025
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக நேற்றையதினம் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் மண்டைதீவு பகுதியில்... [ மேலும் படிக்க ]