பாடசாலை வளாகம் ஒன்றிலிருந்து மூன்று பாம்புகள் மற்றும் 30 பாம்புக் குட்டிகள் கண்டுபிடிப்பு!
Tuesday, July 22nd, 2025
குருநாகல் மாவட்டத்தில் உள்ள, போகமுவ மத்திய கல்லூரி பாடசாலையின் ஆரம்ப பிரிவில் உள்ள வெளிப்புற வளாகத்திலிருந்து 30 பாம்புக் குட்டிகள், 3 வயது வந்த பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள்... [ மேலும் படிக்க ]


