அற்பமான குற்றச்சாட்டுக்களின் பேரில் ரணில் கைது – இந்தியாவில் இருந்து வந்த அறிவுரை!.
Sunday, August 24th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது கவலையளிப்பதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் வருத்தம்... [ மேலும் படிக்க ]


