எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில்!
Sunday, April 3rd, 2022
இலங்கையின் பொருளாதார நிலவரம்
குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு
8 மணிவரை இடம்பெறவுள்ளது.... [ மேலும் படிக்க ]


