அவசியமான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
Wednesday, April 20th, 2022
எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசியமான
பெற்றோல் கையிருப்பில் இருப்பதுடன், அடுத்த 14 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில்
இருப்பதாகவும் வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]


