வெளிநாட்டு செய்திகள்

புடினை தொலைபேசியில் அழைத்த ட்ரம்ப் – உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என புடின் தரிவிப்பு!

Friday, July 4th, 2025
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரம் நீடித்த... [ மேலும் படிக்க ]

காசாவில் 60 நாள் போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்!

Wednesday, July 2nd, 2025
தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். மேலும்,... [ மேலும் படிக்க ]

மானிய விவகாரம் – எலான் மஸ்க்சை மிரட்டும் ட்ரம்ப்!

Wednesday, July 2nd, 2025
மானி​யத்தை ரத்து செய்​தால் எலான் மஸ்க் தான் பிறந்த தென்​னாப்​பிரிக்கா​வுக்கு திரும்​பிச் செல்ல நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.... [ மேலும் படிக்க ]

மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கு ட்ரம் நிதிக் குறைப்பு – 2030 ஆம் ஆண்டில் 14 மில்லியன் இறப்புக்களுக்கு வாய்ப்பு!

Wednesday, July 2nd, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி குறைப்பானது, 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் 14 மில்லியனுக்கும்  அதிகமான இயற்கைக்குப்... [ மேலும் படிக்க ]

பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 மாணவர்கள் உயிரிழப்பு!

Saturday, June 28th, 2025
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் பாடசாலைக் கட்டிடமொன்று  தீப்பிடித்து எரிந்ததில்   29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280... [ மேலும் படிக்க ]

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுக்கள் நிறுத்ம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

Saturday, June 28th, 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கனடா விதித்துள்ள கடுமையான வரியே இந்த... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இல்லை  –  ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி !

Tuesday, June 24th, 2025
இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இல்லை என்றும், இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், தாமும், தாக்குதல்களை நிறுத்த முடியும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி... [ மேலும் படிக்க ]

தீவிரமடையும் மத்தியக் கிழக்கு போர் பதற்றம் – இலங்கை ரூபாவின் பெறுமதிக்கும் பெரும் ஆபத்து!

Tuesday, June 24th, 2025
உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையின் எரிபொருள் விலையை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், அந்நிய செலாவணி இருப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல் – கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்!

Saturday, June 21st, 2025
இஸ்​ரேல் ௲ ஈரான் போர் நேற்று 8 ஆவது நாளாக நீடித்த நிலை​யில், இஸ்​ரேல் மீது ஈரான் கொத்து குண்​டு​களை வீசி அதிப​யங்கர தாக்​குதலை நடத்தியது. இதனால், தலைநகர் டெல்​அ​விவ் உட்பட பல்​வேறு... [ மேலும் படிக்க ]

புற்றுநோய் போன்ற நாடு இஸ்ரேல்’ – ஈரானுக்கு வட கொரியா ஆதரவு!

Saturday, June 21st, 2025
ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை "கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்" என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம்... [ மேலும் படிக்க ]