வெளிநாட்டு செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக பழங்குடி இனப் பெண் ஒருவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்பு!

Friday, July 22nd, 2022
இந்தியாவின் 15ஆவது புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தெரிவாகியுள்ளார். மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்திற்கு மேல் அவர்... [ மேலும் படிக்க ]

ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பாகிஸ்தான் பஞ்சாப்பில் குறைந்தது 20 பெண்கள் பலியாகினர்!

Tuesday, July 19th, 2022
பாகிஸ்தான் - சிந்து மாகாண எல்லையில் உள்ள இண்டஸ் ஆற்றில் படகொன்று கவிழ்ந்ததில் 20 பெண்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் - ராஜன்பூர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்று... [ மேலும் படிக்க ]

யுக்ரைனில் தேசத்துரோகம் – உயரதிகாரிகளை பதவி நீக்கம் செய்தார் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி!

Monday, July 18th, 2022
யுக்ரைனின் பாதுகாப்புத்துறையின் இரண்டு சக்திவாய்ந்த அமைப்புகள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நாட்டின் பாதுகாப்பு அமைப்பின்... [ மேலும் படிக்க ]

நெருக்கடியால் திணறும் இலங்கை – அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இந்திய மத்திய அரசு முடிவு!

Monday, July 18th, 2022
திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விடுத்த கோரிக்கையை அடுத்து இலங்கையின் நிலைமை குறித்து நாளை செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக்... [ மேலும் படிக்க ]

இலங்கை குறித்து ஆராய அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துங்கள் – இந்திய பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கேரிக்கை!

Friday, July 15th, 2022
இலங்கையின் பிரச்சினைகள் குறித்து ஆராய, இந்திய மத்திய அரசாங்கம், அனைத்து கட்சிகளின் கூட்டத்தை அழைக்கவேண்டும் என்று எதிர்கட்சியான காங்கிரஸ் கோரியுள்ளது. காங்கிரஸின் சிரேஸ்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அரசியல் குழப்பம் – தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் தனது மக்களுக்கு அறிவுறுத்து!

Thursday, July 14th, 2022
இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் தனது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக, இலங்கையில் அவசரகால நிலை... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான முழு இராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை – புடின் எச்சரிக்கை!

Sunday, July 10th, 2022
உக்ரைன் மீதான முழு இராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்... [ மேலும் படிக்க ]

ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு – 42 வயதான சந்தேக நபரொருவர் கைது!

Friday, July 8th, 2022
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது இனந்தெரியாத நபரொருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் மேற்கு நகரான நாராவில் கூட்டமொன்றில் கலந்துகொண்டு, அவர்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடைகள் இலங்கையை பாதிக்காது – அமெரிக்கா அறிவிப்பு!

Friday, July 8th, 2022
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடைகள் இலங்கையை பாதிக்காது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சாங் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி – 19 பேர் படுகாயம்!

Tuesday, July 5th, 2022
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளதுடன், 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், அமெரிக்கா உருவான 246 ஆவது... [ மேலும் படிக்க ]