அமெரிக்காவின் மர்ம விமானம் 600 நாட்களின் பின்னர் பூமிக்கு திரும்பியது!
Thursday, January 12th, 2017
அமெரிக்க விமான படைக்கு சொந்தமான மர்மமான விமானம் ஒன்று 600 நாட்கள் விண்வெளி செயற்பாட்டின் பின்னர் X37B என பெயரிடப்பட்டுள்ள விமானம் மீண்டும் பூமிக்கு வந்துள்ளது.
X37B என பெயரிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]


