விந்தை உலகம்

கணினிக்கு உகந்த மொழி இது தான்-நாசாவின் !

Sunday, January 15th, 2017
விஞ்ஞான ரீதியான பல புதிய விடயங்களை உலகிற்கு வெளிக்கொண்டு வருவதில் நாசா நிறுவனம் எப்போதும் முன்னணி வகிக்கும். தற்போது கணினி சம்மந்தமான ஒரு புதிய விடயத்தை நாசா கூறியுள்ளது. அதாவது,... [ மேலும் படிக்க ]

Nokia 8 Supreme ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்!

Sunday, January 15th, 2017
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் நோக்கிய நிறுவனம் தனது Nokia 6 எனும் புதிய அன்ரோயிட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

ஏலியன் உலகத்தையும் பூமியில் இருந்து பார்க்கமுடியும்!

Sunday, January 15th, 2017
சூரிய குடும்பத்திற்கு அப்பால் நட்சத்திரங்களின் அருகில் உள்ள கோள்களின் நிலையை கண்டறிய மிகப்பெரிய தொலைநோக்கி பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இதில் சில புதிய தொழிநுட்பங்களை... [ மேலும் படிக்க ]

சாம்சங் கேலக்ஸி எஸ் 8-ன் சிறப்பம்சங்கள்!

Sunday, January 15th, 2017
சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்கள் வெடித்து சிதறுவதாக எழுந்த புகாரால், சாம்சங் மீது மக்கள் நம்பிக்கையில் பலத்த அடி விழுந்துள்ளது. இதனை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள சாம்சங்... [ மேலும் படிக்க ]

ஐபோன் வடிவில் வருகின்றது துப்பாக்கி!

Sunday, January 15th, 2017
அமெரிக்காவில் மின்னெ கோடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் வெளியான ஐபோன் 7 தொலைபேசி வடிவில் கைத்துப்பாக்கி யை தயாரித்துள்ளது. இது அடுத்த வாரம் சந்தைக்கு விற்பனைக்கு வருவதால்... [ மேலும் படிக்க ]

3,600 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கல்லறை கண்டுபிடிப்பு!

Sunday, January 15th, 2017
எகிப்தில் Gebel el Silsila பகுதியில் 3600 ஆண்டுகளாக மறைந்து கிடக்கும் பண்டைய கால எகிப்திய கல்லறையை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் பண்டைய காலத்தில் வாழ்ந்த குடும்பங்கள்,... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவில் பெய்த மழையின் போது தண்ணீரில் சிக்கிய ஏலியன்!

Saturday, January 14th, 2017
அவுஸ்திரேலியாவில் பெய்த பலத்த மழையின் போது ஏலியன் போன்ற ஒரு உயிரினம் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் கன மழை பெய்தது. இதனால் Kintore... [ மேலும் படிக்க ]

கடைசி டெஸ்டிலும் இலங்கை திணறல்!

Saturday, January 14th, 2017
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி திணறி வருகிறது. இலங்கை- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ஜோகன்ஸ்பர்க்கில்... [ மேலும் படிக்க ]

மன அழுத்தம் இருதய நோய்க்கு வழிவகுக்ம் – மருத்துவர்கள் கண்டுபிடிப்பு!

Friday, January 13th, 2017
தீவிர மன அழுத்தம் ஏன் இருதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு மிகவும் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

இத்தாலியில் வட்டமிட்ட வேற்றுகிரகவாசிகளின் விமானம்!

Thursday, January 12th, 2017
  இத்தாலியின் சாலென்றோ பகுதியில் பச்சை நிற ஒளிவட்டத்துடன் கூடிய விமானம் ஒன்று வட்டமிட்ட சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சாலென்றோ பகுட்தியில் குறித்த சம்பவம்... [ மேலும் படிக்க ]