விந்தை உலகம்

பூமியை போன்று புதிதாக 7 கோள்கள் உள்ளதாக நாசா அறிவிப்பு!

Thursday, February 23rd, 2017
விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா புதிதாக 7 கோள்களை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதில் 3 கோள்கள் உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

இரண்டாம்உலகப்போர்காலத்து குண்டு பிரித்தானியாவில்   கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

Thursday, February 23rd, 2017
இரண்டாம்உலகப்போர்காலத்திற்குஉரியதாககருதப்படும்வெடிக்காதகுண்டுஒன்றுஇங்கிலாந்தின்போர்ட்ஸ்மவுத்துறைமுகத்தில்நீருக்குஅடியில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  ... [ மேலும் படிக்க ]

சிறிய வகை தவளை இனங்கள் 4 தமிழகத்தில் கண்டுபிடிப்பு!

Thursday, February 23rd, 2017
கட்டை விரல் நகத்தில் அமரக்கூடிய அளவு நான்கு புதிய தவளை இனங்கள் இந்தியக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகச்சிறிய தவளைகளான இவைகள், காடுகளில் வாழக்கூடியவை, இரவில்... [ மேலும் படிக்க ]

உலகின் அதிவேக ராக்கெட்டில் மனிதர்களையும் அனுப்ப நாசா திட்டம்!

Tuesday, February 21st, 2017
இதுவரை எந்தவொரு விண்வெளி ஆய்வு நிறுவனமும் அனுப்பியிராத அதிவேகம் கொண்ட ராக்கெட் ஒன்றினை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் நாசா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதேவேளை குறித்த... [ மேலும் படிக்க ]

வடதுருவத்திற்கு ஆய்வுக்கலன்: பருவநிலை மாற்றங்களை கணிக்க திட்டம்!

Tuesday, February 21st, 2017
கடல் பனியில் சிக்கிய நிலையில், பருவநிலை மாற்றங்களை கணிப்பதற்காக வடதுருவத்திற்கு ஆய்வுக்கலனை அனுப்பும் பேரார்வமிக்க திட்டம் பற்றிய தகவல்களை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்தை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் ஃபேஸ்புக்!

Sunday, February 19th, 2017
ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் தகவல்களை மீளாய்வு செய்ய ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை அனுமதிக்கும் திட்டம் ஒன்றைப் பற்றி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்... [ மேலும் படிக்க ]

பறக்கும் டாக்ஸியை அறிமுகப்படுத்துகிறது துபாய்!

Sunday, February 19th, 2017
துபாயில் பறக்கும் டாக்ஸி (Taxi) சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. துபாயில் உலக நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாட்டினரும் பங்கேற்றுள்ளனர். இதில் சாலை... [ மேலும் படிக்க ]

முகத்தை தானமாகப் பெற்ற இளைஞர்!

Sunday, February 19th, 2017
அமெரிக்காவின் மின்னெ கோட்டா மாகாணத்திலுள்ள வுயோமிங் நகரைச் சேர்ந்தவர் ஆன்டி கான்ட்னெஸ் (31). கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால், அவர்... [ மேலும் படிக்க ]

8ஆவது கண்டம் ‘சீலாண்டியா’ கண்டுபிடிப்பு!

Sunday, February 19th, 2017
அவுஸ்திரேலியாவுக்கு கிழக்காக புதிய கண்டம் ஒன்றை கண்டுபிடித்திருக்கும் விஞ்ஞானிகள் அதற்கு ‘சீலாண்டியா’ என பெயரிட்டுள்ளனர்.இது உறுதி செய்யப்படும் பட்சத்தில் 4.9 மில்லியன் சதுர... [ மேலும் படிக்க ]

நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் – சிக்கலில் நாசா!

Saturday, February 18th, 2017
உலகின் பல வகையான மர்மங்களுக்கு இன்று வரை விடை கூறப்பட வில்லை. ஒரு வகையில் பதில் கூற முடிந்த விடயங்களுக்கும் விஞ்ஞானிகள் பதிலைத் தருவதில்லை. அந்த வகையில் நிலவு வேற்றுக் கிரகவாசிகளின்... [ மேலும் படிக்க ]