விந்தை உலகம்

புராதன நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூர்!

Sunday, July 7th, 2019
உலகின் புராதன நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரும் இணைக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ... [ மேலும் படிக்க ]

பூமி நோக்கி வருகிறது பேரழிவு ஏற்படுத்தவல்ல இராட்சத கோள்!

Saturday, July 6th, 2019
பூமியை நோக்கி இராட்சச சிறுகோள் ஒன்று 2,700 மெகா டொன் அழிவு சக்தியுடன் வேகமாக வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

டைட்டன் நிலவினை நோக்கி இராட்சத ட்ரோன் விமானத்தை அனுப்பும் நாசா!

Tuesday, July 2nd, 2019
நாசா நிறுவனமானது அடுத்த திட்டமாக சனிக் கிரகத்தின் நிலவுகளுள் ஒன்றான டைட்டனிற்கு இராட்சத ட்ரோன் விமானத்தை அனுப்பி வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பானது... [ மேலும் படிக்க ]

5G வலையமைப்பினை அறிமுகம் செய்ய 30 மில்லியன் டொலர்களை முதலீடு!

Tuesday, July 2nd, 2019
பல்வேறு நாடுகளிலும் 5G வலையமைப்பு மிக வேகமாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிங்கப்பூரிலும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் 5G வலையமைப்பினை அறிமுகம்... [ மேலும் படிக்க ]

ஐபோன் வடிவமைப்பாளரான பிரிட்டனின் சேர் ஜொனி ஐவ் அப்பிள் நிறுவனத்திலிருந்து விலகல்!

Saturday, June 29th, 2019
ஐபோன் வடிவமைப்பாளரான பிரிட்டனின் சேர் ஜொனி ஐவ், Sir Jony Ive  அப்பிள் நிறுவனத்திலிருந்து விலகவுள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அப்பிளை உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாற்ற உதவிய சேர்... [ மேலும் படிக்க ]

ஸ்மார்ட் சாதனங்களில் உளவு பார்க்கும் சாதனங்கள்!

Friday, June 28th, 2019
தற்போது ஸ்மார்ட் தொழில்நுட்பங்களே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் ஒவ்வொரு ஸ்மார்ட் சாதனங்களிலும் இணைய வசதியை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பும்... [ மேலும் படிக்க ]

பூமியோடு தொடர்பு கொள்ள முயற்சிக்கும் வேற்றுகிரகவாசிகள்!

Sunday, June 23rd, 2019
பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக, வேற்றுகிரகத்தில் இருந்து மூன்று விரிவான தகவல்கள் பூமிக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தை... [ மேலும் படிக்க ]

சூரியன் மறையாத அதிசய தீவு!

Saturday, June 22nd, 2019
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் உள்ள சொம்மாரோயி என்ற தீவு காலம் மற்றும் நேர அடிப்படையில் உலகின் மற்ற பகுதியில் முற்றிலும் மாறுபட்டதாகும். ஆர்க்டிக் வட்டத்தின்... [ மேலும் படிக்க ]

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து !

Thursday, June 20th, 2019
இமாலய பனிமலைகளில் மிகப்பெரிய அளவில் பனி உருகி வருவது பனிப்போரின் போது உளவுப்பார்க்க பயன்படுத்த செயற்கைக்கோள்களின் புகைப்படத்தின் ஊடாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலாவது செய்மதி விண்ணில் பாய்கிறது!

Friday, June 14th, 2019
இலங்கையின் முதலாவது செய்மதி எதிர்வரும் திங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது. இலங்கை தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதி இது... [ மேலும் படிக்க ]