பிரதான செய்திகள்

மும்மொழிகளை தவிர்து பிறமொழிகளுக்கு அனுமதிகிடையாது – பிரதமர் ரணில்!

Thursday, May 23rd, 2019
வீதிகளின் பெயர்ப்பலகைகள் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகள் தவிர்ந்த வேறெந்த மொழிகளும் இடம்பெறக் கூடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் உள்ள எல்லா வீதி... [ மேலும் படிக்க ]

இராணுவத்தில் 10 புதிய மேஜர் ஜெனரல்கள்!

Thursday, May 23rd, 2019
இராணுவத்தைச் சேர்ந்த 10 பிரிகேடியர் தர அதிகாரிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பிரிகேடியர் கேஎம்ஆர்பி. கருணாதிலக, பிரிகேடியர்... [ மேலும் படிக்க ]

ஆபரணங்கள் விற்பனைக்கு கடுமையான சட்டம்!

Thursday, May 23rd, 2019
ஆபரணங்களுக்கு தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தரச் சான்றிதழ் முத்திரையை கட்டாயமாக்குவதற்கும் அந்த முத்திரையின்றி ஆபரணங்களை விற்பனை செய்யும் ஆபரண விற்பனை நிலையங்களை சுற்றி... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்!

Thursday, May 23rd, 2019
மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வாகனப் பரிசோதகரின் அனுமதி பெறப்படாமல் பட்டா ரக வாகனத்துக்கு பின்பக்க கூடாரம் பொருத்தி அதனை உருமாற்றிய குற்றச்சாட்டில் அதன் உரிமையாளருக்கு 50 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் !

Thursday, May 23rd, 2019
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினரால் முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு ஒளி ஊடுருவக்கூடிய பை கட்டாயமில்லை – கல்வி அமைச்சர்!

Thursday, May 23rd, 2019
ஒளி ஊடுருவக்கூடிய புத்தகப் பைகளை மாத்திரம் எடுத்து வருமாறு மாணவர்களுக்கு எவ்வித உத்தரவும் வெளியிடப்படவில்லை எனவும் மாவனெல்லை மயுரபாத வித்தியாலயத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்களை எச்சரிக்கும் பொது நிர்வாக அமைச்சு!

Thursday, May 23rd, 2019
அரசாங்க ஊழியர்கள் பொருளையோ, பரிசு பொருட்களையோ அல்லது ஏனைய இலாப பயன்களையோ நேரடியாகவோ அல்லது மூன்றாம் நபர் மூலமோ கையேற்பது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழும் அரச தாபனக் கோவை ஏற்பாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு!

Wednesday, May 22nd, 2019
நாட்டில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பது தொடர்பிலான பிரேரணை... [ மேலும் படிக்க ]

வீதிகளுக்கான பெயர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரம் – பிரதமர் அலுவலகம்!

Wednesday, May 22nd, 2019
நாட்டிலுள்ள அனைத்து வீதிகளது பெயரும் சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் பெயரிடுமாறு உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சிசு மரணங்கள் குறைப்பு!

Wednesday, May 22nd, 2019
கர்ப்ப காலத்தில் இறக்கும் சிசு மற்றும் பிறந்து 7 நாட்களில் ஏற்படும் சிசு மரணங்களை குறைத்துக் கொண்ட நாடுகளில் இலங்கை சிறந்த இடத்தை வகிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார... [ மேலும் படிக்க ]