பிரதான செய்திகள்

இலங்கையின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!

Thursday, November 21st, 2019
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்பு!

Thursday, November 21st, 2019
இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக... [ மேலும் படிக்க ]

புதிய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

Thursday, November 21st, 2019
வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகள் மற்றும் பெயர் பலகைகளை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து... [ மேலும் படிக்க ]

அனைத்து தலைமைத்துவத்திலிருந்தும் விலகத் தயார் – ரணில்!

Thursday, November 21st, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலக தயார் என பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ள ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அதற்கு... [ மேலும் படிக்க ]

அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் ரணில்!

Thursday, November 21st, 2019
ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார். அத்துடன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மஹிந்த ராஜபக்ஷ இன்று(21) பிரதமராக பதவியேற்பு!

Thursday, November 21st, 2019
இன்று(21) பிற்பகல் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் அவர் கடமைகளைக்... [ மேலும் படிக்க ]

அரச உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணம் இரத்து !

Thursday, November 21st, 2019
அரச உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணம் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இம்மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்!

Thursday, November 21st, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 29 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை... [ மேலும் படிக்க ]

வானிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Thursday, November 21st, 2019
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் (இன்று இரவிலிருந்து) அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமனம்!

Tuesday, November 19th, 2019
ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]