தினசரி செய்திகள்

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, December 1st, 2021
அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்... [ மேலும் படிக்க ]

தவறிழைத்த அரச அதிகாரிகள் தொடர்பில் எழுத்து மூலம் அறிவியுங்கள் – வடக்கின் ஆளுநர் கோரிக்கை!

Wednesday, December 1st, 2021
வடக்கு மாகாணத்தில் அரச நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அந்த விடயங்களை எனக்கு எழுத்து மூலம் சமர்ப்பணம் செய்யுங்கள் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்திய பிரமாணம்!

Wednesday, December 1st, 2021
நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் நாடாளுமன்றில் இன்று அவர் சத்தியப்பிரமாணம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மக்களுக்கு மலசலகூடங்கள் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Wednesday, December 1st, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பிரதேசத்தில் அடிப்படை வசதிகளற்ற வறிய... [ மேலும் படிக்க ]

பூட்டிய வீட்டில் வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு!

Wednesday, December 1st, 2021
யாழ்ப்பாணம், தென்மராட்சி - தனங்கிளப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றையதினம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வெளியேறியதை... [ மேலும் படிக்க ]

பொதுவான வேலைத்திட்டங்கள் தனி ஒருவரது முடிவாக இருப்பதை ஏற்கமுடியாது – யாழ்.மாநகர சபை உறுப்பினர் இர செல்வவடிவேல் வலியுறுத்து!

Wednesday, December 1st, 2021
பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்கும்போது அது சார்ந்த முடிவையோ அல்லது தீர்மானமத்தையோ எடுக்கும்போது அது தனி ஒருவரது முடிவாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கென வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!

Wednesday, December 1st, 2021
இன்றுமுதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கிணங்க, திருமண நிகழ்வுகளில் பங்குபற்றுவோரின் அதிகபட்ச... [ மேலும் படிக்க ]

மேல் மாகாணத்தில் 80 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் – கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

Wednesday, December 1st, 2021
மேல் மாகாணத்தில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களில் 50 வீதமானதாக... [ மேலும் படிக்க ]

கடந்த இரு வாரங்களில் ஒமிக்ரோன் அபாயமுள்ள நாடுகளில் இருந்து நாட்டுக்கள் நுழைந்த பயணிகளை கண்டறிய நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு!

Wednesday, December 1st, 2021
கொரோனாவின் புதிய பிறழ்வாக அடையளாம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் பரவியுள்ள நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் எந்தவொரு தனிநபரோ அல்லது தரப்பினரோ இலங்கைக்கு விஜயம் செய்தார்களா என... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்நதியா சென்றடைந்தார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச !

Wednesday, December 1st, 2021
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நிதியமைச்சர் பசில்ராஜபக்ச இந்தியா சென்றடைந்துள்ளார். இந்திய விஜயத்தின் போது நிதியமைச்சர் இந்திய பிரதமர் உட்பட முக்கிய தலைவர்களுடன்... [ மேலும் படிக்க ]