தினசரி செய்திகள்

வாரத்தில் புகைத்தலினால் சுமார் 400 பேர் உயிரிழப்பு!

Tuesday, May 14th, 2019
நாட்டில் புகைத்தலினால் வாரத்தில் சுமார் 400 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தற்பொழுது புகைத்தலினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது வாகன... [ மேலும் படிக்க ]

இன்று 20 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் நிலை!

Monday, May 13th, 2019
இன்றைய(13) தினம் சுமார் 20 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா,... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர்!

Sunday, May 12th, 2019
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவென ஒரு வருடகால வங்கிக்கடன் உதவியை பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது. அதற்கு அமைவாக ஒரு வருட கால கடனுக்கு 75 சத வீத வட்டிக்குறைப்பை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் சிறுபோக செய்கை ஆரம்பம் !

Saturday, May 11th, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கால்நடைகளால் பெரும் சவால்கள் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இரணைமடு குளத்தினை நம்பி... [ மேலும் படிக்க ]

சோளம் பயிரிடும் பணியை நிறைவு செய்யுமாறு கோரிக்கை – விவசாய திணைக்களம்!

Saturday, May 11th, 2019
சோளம் பயிரிடும் பணியை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மீண்டும் சோள உற்பத்தி படிப்படியாக செய்யப்படுவதன்... [ மேலும் படிக்க ]

சீரான வானிலை நிலவும் – வானிலை அவதான நிலையம்!

Friday, May 10th, 2019
நாட்டின் பெரும்பாலான் பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும் காலி... [ மேலும் படிக்க ]

விமானப் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

Friday, May 10th, 2019
இரத்மலானை வான்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விமானப் பயிற்சி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்புக் கருதியே இந்தப் பயிற்சிகள் இடை... [ மேலும் படிக்க ]

சிறுவர்களின் பாதுகாப்பிற்காக தொலைபேசி இலக்கம் அறிமுகம் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!

Friday, May 10th, 2019
நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பிற்காக 1929 எனும் தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர்... [ மேலும் படிக்க ]

10 ஆம் திகதி பொலிஸ் தினம்!..

Thursday, May 9th, 2019
பொது மக்கள் பொலிஸ் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கழமையும் பொது மக்கள் தினம் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இவை இடை... [ மேலும் படிக்க ]

போலி பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

Thursday, May 9th, 2019
பாடசாலைகளில் மாணவர்களின் வருகையை குறைக்கும் வகையில் பாதுகாப்பு தொடர்பான போலி பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]