தினசரி செய்திகள்

வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை-வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, May 30th, 2023
வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளை நடத்தும்போது மாணவர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Tuesday, May 30th, 2023
பரீட்சைகளை நடத்தும்போது மாணவர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமே தவிர, பரீட்சை திணைக்களத்தின் வசதிக்கு அல்ல மாணவர்கள் சிரமப்படாமல் பழக்கமான சூழலில் பரீட்சைக்குத்... [ மேலும் படிக்க ]

ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரை – கடித உறையும் வெளியிடப்பட்டது!

Tuesday, May 30th, 2023
ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரையும் கடித உறையும் வெளியிடப்பட்டது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிக உதவிகளை செய்துள்ளது – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Monday, May 29th, 2023
சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிக உதவிகளை செய்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களும் இரத்து செய்யப்படும் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Monday, May 29th, 2023
காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களையும் உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம்... [ மேலும் படிக்க ]

பிராந்திய வானொலி நிலையங்களை மூடும் என்ற அரசின் தீர்மானம் ஒத்திவைப்பு!

Monday, May 29th, 2023
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள பிராந்திய வானொலி நிலையங்களை இம்மாத இறுதியுடன் மூடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருந்த தீர்மானம் காலவரையின்றி... [ மேலும் படிக்க ]

மது வரி அதிகரிப்பு – சட்டவிரோத மது உற்பத்தியை நாடும் மக்கள்!

Monday, May 29th, 2023
வரி உயர்வைத் தொடர்ந்து, பல இலங்கையர்கள் உள்ளுர் மதுபான கொள்வனவில் இருந்து, அண்மைய மாதங்களாக சட்டவிரோத மது உற்பத்தியை நாடுவதாக தரவுகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக சட்டவிரோத மது... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவு மீணடும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு – அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை!

Monday, May 29th, 2023
நெல் கொள்வனவை மீணடும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பலாந்தோட்டை... [ மேலும் படிக்க ]

24 மரணங்கள் பதிவு – டெங்கு நோய் குறித்து வெளியானது அதிர்ச்சித் தகவல் !

Monday, May 29th, 2023
2023 ஆம் ஆண்டு மே 28ம் திகதி வரை இலங்கையில் 38,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 24 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் பரந்த சதி – நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை!

Sunday, May 28th, 2023
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பரந்த சதி இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத்... [ மேலும் படிக்க ]