All posts by editor1

 சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதியாக்கப்படல் வேண்டும் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு தன்னார்வ அமைப்புகள் கூட்டாக அறிவுறுத்து!

Friday, May 9th, 2025
தேர்தல் ஆணையகம் இலங்கை உள்ளுரதிகார சபைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், தாமதமின்றி சட்டப்பூர்வமாக பெண்களுக்கு கிடைக்கக் கூடிய உறுப்பினர்களுக்கான 25 சத விகித... [ மேலும் படிக்க ]

கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் போப்பாக தேர்வு!

Friday, May 9th, 2025
கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் அடுத்த போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவர் இவர் ஆவார். அவர் போப் லியோ XIV என்ற பெயரைத்... [ மேலும் படிக்க ]

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி விபத்து!

Friday, May 9th, 2025
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட குறித்த உலங்குவானூர்தி மாதுரு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்கள் அனைத்தும் தயார் –  அதிகாரிகள் கட்டாயம் படமைகளுக்கு வருகைதர வேண்டும் என  தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்து!

Monday, May 5th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (05) காலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்... [ மேலும் படிக்க ]

சீன ஜனாதிபதி சி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம்!

Monday, May 5th, 2025
  சீன ஜனாதிபதி சி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, சீன ஜனாதிபதி எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் இருநாள் விடுமுறை!

Monday, May 5th, 2025
நாளையதினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (05) மற்றும் நாளை(06) ஆகிய இரு... [ மேலும் படிக்க ]

மூன்று மாதங்களில் 1,250க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

Monday, May 5th, 2025
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1,250க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 1... [ மேலும் படிக்க ]

அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு!

Monday, May 5th, 2025
கலிபோர்னியா கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவில் உள்ள முன்னாள் சிறைச்சாலையான அல்காட்ராஸை (Alcatraz) மீண்டும் திறந்து விரிவுபடுத்த தனது அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க... [ மேலும் படிக்க ]

தேர்தல் அலங்கரிப்பு மற்றும் பிரசார நடவடிக்கை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தல்!

Sunday, May 4th, 2025
தேர்தல் அலங்கரிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகள்... [ மேலும் படிக்க ]

அமைதி காலத்தில் சட்டத்தை மீறும் அனைவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் – பொலிஸார்!

Sunday, May 4th, 2025
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் முடிவடைந்த இன்றுடன் தொடங்கும் அமைதி காலத்தில் சட்டத்தை மீறும் அனைவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என... [ மேலும் படிக்க ]