உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் இருநாள் விடுமுறை!
Monday, May 5th, 2025
நாளையதினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (05) மற்றும் நாளை(06) ஆகிய இரு தினங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும், எதிர்வரும் 07 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
000
Related posts:
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் அரச பகுப்பாய்வுக்கு!
இந்தியப் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய!
இலங்கைக்குவரும் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு அனுமதியை வழங்க புதிய நடைமுறையொன்றை உருவாக்க நட...
|
|
|


