All posts by editor1

ஜிதேஷ் சர்மாவின் அதிரடி – RCB வெற்றி!

Wednesday, May 28th, 2025
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (27) நடைபெற்ற ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) நிர்ணயித்த 228 ஓட்ட இலக்கை வெற்றிகரமாக துரத்தி,... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக மாடு கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் ஐவர் கைது!  

Monday, May 26th, 2025
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மாடு கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் ஐவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி ஏழு மாடுகளை வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றபோது... [ மேலும் படிக்க ]

அதிக புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடல் !

Monday, May 26th, 2025
அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது முறையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மோட்டார்... [ மேலும் படிக்க ]

விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் விசேட உதவித்தொகை அதிகரிக்கப்பு – கிராமிய அபிவிருத்தி அமைச்சு!

Monday, May 26th, 2025
விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் விசேட உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட... [ மேலும் படிக்க ]

செலவுகள் தொடர்பான அறிக்கைகளை குறித்த திகதிக்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் – தேர்தல் தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!

Monday, May 26th, 2025
தேர்தல் செலவுகள் தொடர்பான அறிக்கைகளை இந்த மாதம் 27 ஆம் திகதிக்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க "தேர்தல் செலவுகளைக்... [ மேலும் படிக்க ]

கிளாசென் அதிரடிச் சதம் – 110 ஓட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

Monday, May 26th, 2025
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (25) நடைபெற்றப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 110 ஓட்டங்களினால் தோற்கடித்தது. இதன் மூலம் SRH அணியானது 2025... [ மேலும் படிக்க ]

அதிகாலையில் கோர விபத்து : யாழ். பல்கலை விரிவுரையாளரின் கணவர் பலி!

Monday, May 26th, 2025
கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (26) அதிகாலை 4.30... [ மேலும் படிக்க ]

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு மாத குழந்தை!

Monday, May 26th, 2025
யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதன்போது துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் என்ற குழந்தையே நேற்று... [ மேலும் படிக்க ]

இலங்கை சினிமாவின் இராணி மாலினி பொன்சேகா காலமானார்!

Saturday, May 24th, 2025
இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில்... [ மேலும் படிக்க ]

மல்லாகம் நீதிமன்றத்துக்கு அருகில்  தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணை கண்டுபிடித்துள்ளதாக பொலிசார் தகவல்!

Saturday, May 24th, 2025
யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிசார்... [ மேலும் படிக்க ]