விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் விசேட உதவித்தொகை அதிகரிக்கப்பு – கிராமிய அபிவிருத்தி அமைச்சு!
Monday, May 26th, 2025
விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் விசேட உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகை 20,000/= இருந்து 50,000/= வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
00
Related posts:
சைபர் தாக்குதல்: உலகின் 99 நாடுகளில்கணினிகள் முடக்கப்பட்டு கப்பம் கோரப்பட்டது!
துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!
இலங்கை போன்ற நாடுகளின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு ஜி20 நா...
|
|
|


