All posts by editor1

ஈரானின் அதிரடி – ஜெருசலேமை அதிர வைத்த பாரிய சத்தம்!

Saturday, June 14th, 2025
ஜெருசலேம் மற்றும் டெல் அவீவ் ஆகிய நகரங்களை பாரிய சத்தத்துடன் ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன. குறித்த தாக்குதல் இன்றையதினம் (14.06.2025) இஸ்ரேலிய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்!

Saturday, June 14th, 2025
பங்களாதேஷ் கிரிக்கெட் தற்போது ஒரு பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. நஜ்முல் ஹொசைன் சாண்டோவுக்குப் பதிலாக மெஹிடி ஹசன் மிராஸ் ஒருநாள் அணியின் புதிய தலைவராக... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி ஆதரவு -யாழ் மாநகரின் ஆட்சியை தனதாக்கியது தமிழரசு – முதல்வராக மதிவதனி தெரிவு!

Friday, June 13th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி யாழ்.மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்று அதிகரிப்பு – சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை! 

Thursday, June 12th, 2025
இலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நோயைப் பரப்பும் பக்ரீறியா பல்வேறு வழிகளில் மனித உடலுக்குள் நுழைவதாகத்... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விவகாரம் –  உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என உதய கம்மன்பில கறுப்புப்பட்டி போராட்டம்! 

Thursday, June 12th, 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பிலான உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என கோரி  பிவிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கறுப்புப்பட்டி போராட்டத்தை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பொது மன்னிப்பு மோசடி –  துஷார உப்புல்தெனியவுக்கு விளக்கமறியல்!

Thursday, June 12th, 2025
இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய ஜூன் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கில்அதிகரிப்பு – மத்திய கிழக்கிலிருந்து ஊழியர்களை வெளியேற்றும் அமெரிக்கா!

Thursday, June 12th, 2025
பாக்தாத்தில் உள்ள அத்தியாவசியமற்ற அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருவதால் அவர்கள் ஈராக்கிலிருந்து... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்குமாம் – நீதியமைச்சர் !

Wednesday, June 11th, 2025
நாட்டின் தேசிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்கும் என்று நீதியமைச்சர் ஹர்சன... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தாக மாறும் AI  – பெற்றோருக்கு எச்சரிக்கை!

Wednesday, June 11th, 2025
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 16 வயதுடைய 4 மாணவிகளின் முகங்களை முறையற்ற புகைப்படங்களாக இணைத்து வட்ஸ்அப் குழுக்களில் பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது... [ மேலும் படிக்க ]

சிறுநீரக நோயாளிகளுக்கான முக்கிய சோதனை – அரச மருத்துவமனைகளில் தடங்கல்!

Wednesday, June 11th, 2025
கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று நோயாளிகளுக்கு அவசியமான டக்ரோலிமஸ் அளவு சோதனைகள், மற்றும் சோதனைக்குத் தேவையான இரசாயனங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]