All posts by editor1

வழுக்கையாற்றைப் புனரமைத்து நிலத்தடி நீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய யாழ் பல்கலை மாணவர் ஆய்வு –

Saturday, June 21st, 2025
யாழ்ப்பாணத்தில் வழுக்கையாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இன்று... [ மேலும் படிக்க ]

10 முறை அதிக ஓட்டங்களைப் பெற்ற முதல் இலங்கை வீரராக கமிந்து மெண்டிஸ் சாதனை!

Saturday, June 21st, 2025
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸட் இன்னிங்ஸில் 10 முறை அதிக ஓட்டங்களைப் பெற்ற  முதல் இலங்கை வீரராக கமிந்து மெண்டிஸ் சாதனை படைத்துள்ளார். இலங்கை மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபையின் அநாகரீகமான செயற்பாடு – கல்லூண்டாய் பகுதியில் கழிவுப் பொருட்கள் எரிக்கப்படுகின்றமை தொடர்பில் மக்கள் குற்றச்சாட்டு!

Saturday, June 21st, 2025
மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் கழிவுப் பொருட்களை சேகரித்து வருகின்றனர். குறித்த கழிவு சேகரிக்கும் பகுதிக்கு... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பரீட்சை!   

Saturday, June 21st, 2025
இலங்கையில் தற்போதுள்ள பாடசாலை பரீட்சை வடிவங்களை மாணவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடக்கப்படவதாக தெரிவிக்கப்படுகின்றது    குறிப்பாக பரீட்சைகளின் சுமையை... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல் – கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்!

Saturday, June 21st, 2025
இஸ்​ரேல் ௲ ஈரான் போர் நேற்று 8 ஆவது நாளாக நீடித்த நிலை​யில், இஸ்​ரேல் மீது ஈரான் கொத்து குண்​டு​களை வீசி அதிப​யங்கர தாக்​குதலை நடத்தியது. இதனால், தலைநகர் டெல்​அ​விவ் உட்பட பல்​வேறு... [ மேலும் படிக்க ]

புற்றுநோய் போன்ற நாடு இஸ்ரேல்’ – ஈரானுக்கு வட கொரியா ஆதரவு!

Saturday, June 21st, 2025
ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை "கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்" என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் ‘அயன் டோம்’ கட்டமைப்பில் தோல்வி – இஸ்ரேல் இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஈரானின் ஏவுகணைகள்!

Saturday, June 21st, 2025
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து வருகிறது. இத்தனை காலம் அயன் டோமை யாராலும் மிஞ்சவே முடியாது எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அதைத் தாண்டி ஈரான் ஏவுகணைகள்... [ மேலும் படிக்க ]

ஈரானுடன் கைகோர்த்து சீனா –  சீனாவுக்கு ட்ரம்ப் விதித்த அதிரடி தடை!

Saturday, June 21st, 2025
ஈரானுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்ய உதவுகின்ற சீனா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொருளாதாரத் தடை விதித்துள்ளார். இஸ்ரேல் - ஈரானுக்கு இடையில்... [ மேலும் படிக்க ]

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் –  முதல் இன்னிங்ஸ் நிறைவில் வலவான நிலையில் பங்களாதேஷ்!

Thursday, June 19th, 2025
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளை இழந்து 495 ஓட்டங்களைப் பெற்றது . போட்டியின் நாணய... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஈரான் மோதல்களை நியாயப்படுத்தும், ஜி7 நாடுகளின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல – முன்னாள் ஜனாதிபதி ரணில் !

Thursday, June 19th, 2025
தற்பாதுகாப்புக்காக, இஸ்ரேல் - ஈரான் மோதல்களை நியாயப்படுத்தும், ஜி7 நாடுகளின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]