தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பு – எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் எச்சரிக்கை!
Tuesday, July 8th, 2025
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஓய்வு வயதை குறைப்பதால்... [ மேலும் படிக்க ]

