Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_64a141c0fe1e278c0aad3bcdfa80aadc, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285 editor1, Author at EPDP NEWS - Page 28 of 6875
தேசிய வைத்தியசாலையில் நேற்று அனுமதி்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாஇன்று சந்தித்து நலன் விசாரித்து... [ மேலும் படிக்க ]
யாழ்.தென்மராட்சி கல்வி வலய ஆரம்பப் பிரிவுப் பாடசாலைகளுக்கு இடையிலான "மேலைத்தேய வாத்திய அணிப் போட்டிகள்" சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இன்று(23) இடம்பெற்றது.
தென்மராட்சி கல்வி... [ மேலும் படிக்க ]
எதிர்க்கட்சி வரும் 26 ஆம் திகதி கொழும்பை ஆக்கிரமிக்கும் போராட்டத்திற்கு கட்சி என்ற வகையில் நாம் ஆதரவு தெரிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் முன்னாள் ஜனாதிபதி ரணிலை பார்வையிட்டார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலைக்... [ மேலும் படிக்க ]
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் இன்று (23.08.2025) சனிக்கிழமை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.
தாயகச் செயலணி அமைப்பினரால்தமிழினப் படுகொலைக்கு... [ மேலும் படிக்க ]
......முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (22.08.2025) குற்றப் புலனாய்வுத் துறையினரால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]
.........ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான சீன மக்களின் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளிற்கு அழைக்கப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டது.
இதுகுறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.... [ மேலும் படிக்க ]
.....முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது பதவிக் காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி... [ மேலும் படிக்க ]
யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய... [ மேலும் படிக்க ]