‘டிட்வா” புயல் – இன்றுடன் இலங்கையை விட்டு முழுமையாக விலகும் – பிரதீபராஜா!
Saturday, November 29th, 2025
........" டிட்வா" புயல் தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது (காலை 8.00 மணி)மையத்தின் 30% மான பகுதி கடலுக்குள் சென்றுள்ளது.
இன்று நண்பகலளவில்... [ மேலும் படிக்க ]

