Monthly Archives: March 2024

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – அடையாள அட்டை இன்மையால் அஸ்வெசும கொடுப்பனவை பெறமுடியாதவர்களுக்கு தீர்வு!

Friday, March 29th, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை இன்மை காரணத்தால் பலர் அஸ்வெசும கொடுப்பனவுகளை வங்கிகளில் பெறமுடியாத நிலை தோன்றியுள்ள நிலையில் அது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

சவால்களை தாங்கிக்கொள்ளும் இயலுமை நிறைந்த தேசமாக ஆசிர்வாதத்துடன் உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கிறோம் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, March 29th, 2024
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் முகமாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை... [ மேலும் படிக்க ]

கடந்த இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளது – இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவிப்பு!

Friday, March 29th, 2024
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபாய் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவிப்பு!

Friday, March 29th, 2024
அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க... [ மேலும் படிக்க ]

கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் அடுத்த மாதம்முதல் ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Friday, March 29th, 2024
கல்வி நிர்வாகத்தின் ஊடாக அடுத்த மாதம் முதல் கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதற்கமைய,... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை எதிர்வரும் சித்திரை 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் கூட்டுவதற்குத் தீர்மானம் – பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவிப்பு!

Friday, March 29th, 2024
நாடாளுமன்றத்தை எதிர்வரும் சித்திரை 01ஆம் திகதி மற்றும் 02ஆம் திகதிகளில் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன... [ மேலும் படிக்க ]

இரண்டாம் காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கலை சாதகமாகத் தீர்க்க முடியும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை!

Friday, March 29th, 2024
”இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதால் இரண்டாம் காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கலை சாதகமாகத் தீர்க்க முடியும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்... [ மேலும் படிக்க ]

மணியம்தோட்டம் பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – மக்களின் எதிர்பார்ப்புக்கள் குறித்து ஆராய்வு!

Friday, March 29th, 2024
மணியம்தோட்டம் பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் கள விஜயம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டிருந்தார். மணியம்தோட்டம் கடற்றொழிலாளர் சங்கத்தினரினால் விடுக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

கோம்பயன்மணல் இந்து மயானத்தில் யாழ்-போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் எரியூட்டி – சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, March 29th, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உருவாக்கப்பட்ட எரியூட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நடைபெறும் – தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.ரத்நாயக்க உறுதிபட தெரிவிப்பு!

Friday, March 29th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.ரத்நாயக்க உறுதிபட... [ மேலும் படிக்க ]