அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவிப்பு!
Friday, March 29th, 2024அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பு 35 ஆக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக வயது வரம்பை திருத்தியமைக்க வேண்டுமென அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
2017இன் பொருளாதார வளர்ச்சி 6.37சதவீதமாக அதிகரிக்கலாம் - மத்திய வங்கி!
உத்தேச மின்சார சபை சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு இரகசிய ஆவணமாக சபாநாயகரிடம் கையளி...
கடவுச்சீட்டு பற்றாக்குறை - வெளிநாட்டு தொழில்துறை முடங்கும் அபாயம் என வல்லுநர்கள் எச்சரிக்கை!
|
|
|


