காலிமுகத்திடலில் நடைபெறும் வாகனத்தை தன் தலைமுடியால் இழுக்கும் 60 வயது திருச்செல்வத்தின் உலக சாதனை நிகழ்ச்சி!
Thursday, March 21st, 2024
சாவகச்சேரியைச்
சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் கொழும்பு காலிமுகத்திடலில் வாகனத்தை
இழுத்துச் செல்லவுள்ளார்.
மெய்சிலிர்க்க
வைக்கும் இந்த உலக சாதனை நிகழ்வு எதிர்வரும் 24ஆம்... [ மேலும் படிக்க ]

