Monthly Archives: October 2023

சட்டவிரோத மணல் அகழ்வை தூண்டுகின்றன விஷமிகள் – அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு!

Tuesday, October 31st, 2023
~~~~ மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் இலாபம் அடையும் தரப்புக்கள், சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

காக்கைதீவு கடற்கரைக்கு அமைச்சர் டக்ளஸ் களவியஜம்!

Monday, October 30th, 2023
சாவற்காடு  மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவிய தொழில் ரீதியிலான பிரைச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையிட்டால் அண்மையில்  சுமுகமான... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தின் அடுத்த கொடுப்பனவு நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் வழங்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, October 30th, 2023
அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் அடுத்த கொடுப்பனவு நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் பொது மக்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் வான் தாக்குதல் – காசாவில் இதுவரை காசாவில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு!

Monday, October 30th, 2023
இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த ஒக்டோபர் 7 ஆம் திகதிமுதல் இதுவரை காசாவில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான நேரடி விமான சேவைகளை ஆரம்பித்தது துருக்கி விமான சேவை நிறுவனம்!

Monday, October 30th, 2023
துருக்கி விமான சேவை நிறுவனம் இன்று முதல் இலங்கையுடனான நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது. நேரடி விமான சேவையை ஆரம்பித்து வைக்கும் வகையில் துருக்கி விமான சேவையின் முதலாவது விமானம்... [ மேலும் படிக்க ]

பெருந்தொகையான நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் – இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தம்!

Monday, October 30th, 2023
நெல் களஞ்சியசாலைகளில் இருந்து பெருந்தொகையான நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின்... [ மேலும் படிக்க ]

செயலிழந்தது யாழ் நிலா ரயில் சேவை – டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று பொது முகாமையாளர் உறுதியளிப்பு!

Monday, October 30th, 2023
யாழ் நிலா” ரயில் சேவையில், கடந்த வெள்ளிக்கிழமை (27) பயணித்த பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரால் விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதி சேவையை... [ மேலும் படிக்க ]

பாடசாலை வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது – அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவிப்பு!

Monday, October 30th, 2023
பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து இதுவரை அறவிடப்பட்ட வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வருட இறுதிக்குள் இழப்பீடு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Monday, October 30th, 2023
நாட்டில் இவ்வருடம் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இவ்வருட இறுதிக்குள் இழப்பீடு பெற்றுக்கொடுப்பதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

நீண்ட காலமாக, நாடு தாங்க முடியாத பட்ஜெட் இடைவெளி இருப்பதால், பெரும் அழுத்தத்தைக் கொண்டுவரும் கடன் வலையில் சிக்கித் தவிக்க வேண்டியுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Monday, October 30th, 2023
"சுதந்திரத்திற்குப் பிறகு நமது நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 8% பின்னோக்கிச் சென்றது. ஒவ்வொரு... [ மேலும் படிக்க ]