காக்கைதீவு கடற்கரைக்கு அமைச்சர் டக்ளஸ் களவியஜம்!

Monday, October 30th, 2023


சாவற்காடு  மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவிய தொழில் ரீதியிலான பிரைச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையிட்டால் அண்மையில்  சுமுகமான தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ள நிலையில் இன்றைய தினம்  குறித்த பகுதிகளுக்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிலமைகளை அவதானித்தார்.

Related posts: