பாடசாலை வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது – அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவிப்பு!
Monday, October 30th, 2023
பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து இதுவரை அறவிடப்பட்ட வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மின்கட்டண அதிகரிப்பு காரணமாகவே வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இந்த தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அதன் தலைமைச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன கண்டியில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
68 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றம்!
நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் - அரசாங்கம்!
பிரதமர் ஆசனத்தில் தமிழர் ஒருவர் அமர்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன ...
|
|
|
அத்தியாவசிய சேவைகளுக்காக நிறுவன பிரதானிகள் கோரிக்கை விடுத்தால் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்த...
தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தலால் கொரேனா தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி - இலங்...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் சேவையை மேலும் விரிவுபடுத்த துறைசார் அதிகாரிகள...


