Monthly Archives: September 2023

மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்தவாரம் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, September 19th, 2023
மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்த வாரம், நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார். மஞ்சள்... [ மேலும் படிக்க ]

நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை – நியூயோர்க்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, September 19th, 2023
முக்கிய நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கை... [ மேலும் படிக்க ]

பிரதமர் தினேஷ் குணவர்தன – பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு – இருநாடுகளினதும் ஜனநாயக நாடாளுமன்ற செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் இணக்கம்!

Tuesday, September 19th, 2023
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அலரி... [ மேலும் படிக்க ]

இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல் – கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேறுமாறு இந்தியா உத்தரவு!

Tuesday, September 19th, 2023
இந்தியாவை தளமாகக் கொண்ட மூத்த கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இன்று (19.09.2023) கனேடிய உயர்ஸ்தானிகர் வெளியுறவு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு,... [ மேலும் படிக்க ]

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் – இலங்கை அணிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பு முறைப்பாடு!

Tuesday, September 19th, 2023
ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பு... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா – இலங்கை இடையே வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான 14 ஆவது கவுன்சில் கொழும்பில் கூட்டம்!

Tuesday, September 19th, 2023
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான (TIFA) 14 ஆவது கவுன்சில் கூட்டம் நேற்று (18) கொழும்பில் நடைபெற்றது. இலங்கை அரசின்... [ மேலும் படிக்க ]

நீர்த்தேக்கங்கள், குளங்கள், கால்வாய்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்நிர்மாணப் பணிகள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும்.- சாகல ரத்நாயக்கவிடமிருந்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!

Monday, September 18th, 2023
நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீர் செல்லும் சுரங்கப்பாதைகளின் தற்போதைய பாதுகாப்பு நிலை குறித்து பெறப்பட்ட தொழில்நுட்ப தகவல்களின்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய கடன் – எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் தகவல்!

Monday, September 18th, 2023
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனானது, எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என 45 சதவீதமான இலங்கையர்கள் நம்புவதாக வெரிட்டே... [ மேலும் படிக்க ]

கடலரிப்புக்கு உரிய தீர்வினை பெற்றுத்தாருங்கள் – சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் வீதியை மறித்து போராட்டம்!

Monday, September 18th, 2023
நீண்ட காலமாக இடம்பெற்று வரும் கடலரிப்புக்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி சாய்ந்தமருது பகுதியில் இன்று காலை வீதியை மறித்து மீனவர்கள் போராட்டமொன்றை... [ மேலும் படிக்க ]

கட்டட நிர்மாணத்தொழிற்துறையில் ஏற்படும் பின்னடைவைத் தவிர்க்க ஜனாதிபதியிடம் 13 முன்மொழிவுகள் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Monday, September 18th, 2023
கட்டட நிர்மாணத்தொழிற்துறையில் ஏற்படும் பின்னடைவைத் தவிர்ப்பதற்கு அவசியமான 13 முன்மொழிவுகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]