வழமைபோன்று விவேகமிழந்தவர்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்றும் உள்ளனர் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!
Friday, August 18th, 2023
இந்து கிருஸ்தவ மற்றும் இஸ்லாமிய
மக்களுடைய வாக்குக்களை பெற்று நாடாளுமன்றம் சென்ற கூட்டமைப்பினர் இந்த நாடு பௌத்த நாடு
என்றும் பௌத்தத்துக்கே முன்னுரிமை என்றும் அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

