அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை!
Thursday, August 17th, 2023
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 28 ம் திகதி மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உணவு உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள்!
நிபந்தனை அடிப்படையில் எம்முடன் எவரும் அரசியல் நடத்த முடியாது - தமிழ்க் கூட்டமைப்பினர் ஏகப் பிரதிநிதி...
இலங்கையில் மலேரியா பரவும் அபாயம் - மலேரியா நோய்க் கட்டுப்பாட்டு இயக்கம் எச்சரிக்கை!
|
|
|


