Monthly Archives: August 2023

காலி சிறைச்சாலைக்கு மாற்றீடாக அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையை பயன்படுத்த திட்டம் – சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, August 24th, 2023
நீதிமன்றத்தால் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்படும் கைதிகளை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஜெய்சங்கர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணொளிச் செய்தி மூலம் தெரிவிப்பு!

Thursday, August 24th, 2023
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணொளிச் செய்தி... [ மேலும் படிக்க ]

விமான விபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் உயிரிழப்பு!

Thursday, August 24th, 2023
ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. மொஸ்கோவில் இருந்து... [ மேலும் படிக்க ]

விலை உயர்வின் காரணமாக யாழ்ப்பாணத்தில் பழங்கள், இளநீர் வியாபாரம் பாதிப்பு என விபாரிகள் கவலை – உள்ளூர் உற்பத்திகளையாவது குறைந்த விலையில் வியாபாரகள் விற்பனை செய்ய வேண்டும் என நுகர்வோர் வலியுறுத்து!

Thursday, August 24th, 2023
யாழ் மாவட்டத்தில் அதிக வெப்ப நிலையுடனான வறட்சியான காலநிலை நிலவும் நிலையில் யாழ் குடா நாட்டில் பழ வியாபாரிகள் இளநீர் வியாபாரிகள் விலை உயர்வின் காரணமாக  வியாபாரம் இடம் பெறவில்லை என... [ மேலும் படிக்க ]

இடைக்கால உத்தரவின் காரணமாக பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியவில்லை – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

Thursday, August 24th, 2023
ஆறுமாத இடைக்கால உத்தரவின் காரணமாக பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியவில்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்ததுடன்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது – கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்குமார் தெரிவிப்பு!

Thursday, August 24th, 2023
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் MTFE பிரமிட் திட்டத்தை தடை செய்ய நடவடிக்கை – இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!

Thursday, August 24th, 2023
MTFE பிரமிட் திட்டத்தை தடை செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி பிரமிட் திட்டத்துடன் தொடர்புடைய 04 MTFE நிறுவனங்களை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனங்கள்... [ மேலும் படிக்க ]

கொழும்பு மாவட்டத்தின் காற்று மாசுபாட்டுக்கு வாகன புகையே அதிகளவான காரணம் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த சுட்டிக்காட்டு!

Thursday, August 24th, 2023
கொழும்பு மாவட்டத்தின் காற்று மாசுபாட்டுக்கு வாகன புகையே அதிகளவான காரணம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸ்... [ மேலும் படிக்க ]

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்!

Thursday, August 24th, 2023
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ராஜ்நாத் சிங் இந்தியா... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது இனந்தெரியாதவர்களால் துப்பாக்கி சூடு – மன்னாரில் இருவர் படுகொலை!

Thursday, August 24th, 2023
மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிக்கண்டல் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.... [ மேலும் படிக்க ]