Monthly Archives: June 2023

அறுபது கோடி ரூபா நட்டத்தில் இயங்கும் லங்கா சதொச – கோப் குழு சுட்டிக்காட்டு!

Wednesday, June 28th, 2023
லங்கா சதொச நிறுவனத்திற்கு 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் அறுபது கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது. லங்கா சதொச நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக... [ மேலும் படிக்க ]

திருநெல்வேலி மக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளில் ஒரு தொகுதி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மீளக் கையளிப்பு..!

Wednesday, June 28th, 2023
மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை அங்கு பணியாற்றிய ஒருவர் கையாடிச் சென்றதன் காரணமாகத் தமது நகைகளை மீட்க முடியாமல்... [ மேலும் படிக்க ]

காவல்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடிய ஒருவரே புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து!

Wednesday, June 28th, 2023
காவல்துறையில் முன்னுதாரணமானவரும், களங்கமற்றவராகவும், இலங்கை காவல்துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடியவருமான ஒருவரே, அடுத்த பொலிஸ் மா அதிபராக இருக்க... [ மேலும் படிக்க ]

சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Air China நிறுவனம் !

Wednesday, June 28th, 2023
சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Air China நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி சீனாவின் சிச்சுவானில் இருந்து கட்டுநாயக்கவிற்கு 3 விமானங்களும்,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் – வெளியான அறிவிப்பு!

Wednesday, June 28th, 2023
விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். விசேட தேவையுடைய... [ மேலும் படிக்க ]

செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவம் ஆரம்பம் – கடல் நீரில் எரியும் விளக்கு!

Wednesday, June 28th, 2023
வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு கடல் நீரில் விளக்கு எரிக்கும் வைபவம் காலங்காலமாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயிர் காக்கும் பயிற்சி!

Wednesday, June 28th, 2023
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடத்தும் உயிர் காக்கும் பயிற்சி நேற்று (27) காலை பத்து மணிக்கு  மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர்... [ மேலும் படிக்க ]

தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணப் பொலிசாரால் கைது!

Wednesday, June 28th, 2023
யாழில் தொலை பேசி திருட்டில்ஈடுபட்ட இருவர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு திருடப்பட்ட  தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது தொலைபேசி பறிகொடுத்தவர் வழங்கிய தகவலின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு உச்ச பங்களிப்பு வழங்க சீனா இணக்கம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, June 28th, 2023
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கிவின் கான்ட் உடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இருதரப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பு ஏற்படாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, June 28th, 2023
  உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பு ஏற்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]