Monthly Archives: April 2023

உலக வங்கியின் திட்ட முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சியில்!

Friday, April 7th, 2023
உலக வங்கியானது இலங்கைக்கு பங்களிப்பினை வழங்கும் நோக்கில் மக்களின் தேவைகளை உள்வாங்கி நான்கு வருட காலப்பகுதிக்கான இலங்கைக்கான பங்குடமைச் சட்டக திட்டமொன்றினை தயாரித்து... [ மேலும் படிக்க ]

தேசிய அபிவிருத்திக்காக நாட்டு மக்கள் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன் செயற்பட வேண்டும் – இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வலியுறுத்து!

Friday, April 7th, 2023
தேசிய அபிவிருத்திக்காக நாட்டு மக்கள் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன் செயற்பட வேண்டும் என  இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வலியுறுத்தியுள்ளார். பேருவளையில் இஸ்லாமியர்களின் ரமழான்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தினால் இம்முறை வழங்கப்பட்ட கடன் ஏற்கனவே கிடைத்த கடன்களை போன்றதல்ல – மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டு!

Friday, April 7th, 2023
சர்வதேச நாணய நிதியத்தினால் இம்முறை வழங்கப்பட்ட கடன் இதற்கு முன்னர் உள்ள சந்தர்ப்பங்களில் கிடைக்கப்பெற்ற கடன்களை போன்றதல்ல. அரசின் பிரதான தேவைகளுக்காக வரவு செலவுத் திட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

சிறுகடற்றொழிலாளர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் – சர்வதேச அமைப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Friday, April 7th, 2023
சிறு கடற்றொழிலாளர்களை பாதுகாத்து அவர்களின் வாழ்கை தரத்தினை முன்னேற்றுவதற்கு தன்னால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்வதேச... [ மேலும் படிக்க ]

இந்துக் கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி பலி!

Thursday, April 6th, 2023
யாழ்ப்பாணம் கொக்குவிலில் 17 வயது மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கொக்குவில்  இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

அனைத்து எரிபொருள் தாங்கி ஊர்திகளுக்கும் GPS கண்காணிப்பு அமைப்புகள் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Thursday, April 6th, 2023
எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து எரிபொருள் தாங்கிகளுக்கும் GPS கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படுமென அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

ஆளுநரின் அறிக்கை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Thursday, April 6th, 2023
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை தவறாக பொருளுணர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய... [ மேலும் படிக்க ]

எந்தவொரு தொலைபேசி உரையாடல்களும் பதிவுசெய்யப்படவில்லை – வதந்திகளுக்கு பாதுகாப்பு அமைச்சு பதில்!

Thursday, April 6th, 2023
நாட்டில் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக வெளியான தகவலை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்யப்படுவதாகவும், வட்ஸ்எப் மற்றும்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் தீர்மானம் ஒத்திவைப்பு – நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, April 6th, 2023
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல தரப்பினரால்... [ மேலும் படிக்க ]

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் வலியுறுத்து!

Thursday, April 6th, 2023
பொருளாதார மேம்பாட்டுக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்... [ மேலும் படிக்க ]