Monthly Archives: March 2023

இந்தியா – பாகிஸ்தானுக்கிடையில் போர் ஏற்படும் அபாயம் – அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் தகவல்!

Friday, March 10th, 2023
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் போர் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம்... [ மேலும் படிக்க ]

தங்கத்தின் விலையில் தொடர்ந்தும் மாற்றம்!

Friday, March 10th, 2023
இன்றைய நிலவரப்படி இலங்கையில் இம்மாத தொடக்கத்தை விட 24 கரட் தங்கத்தின் விலை 39,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் 24 கரட் தங்கத்தின் விலை 184,000... [ மேலும் படிக்க ]

இடைநிறுத்தப்பட்ட ஜப்பான் திட்டங்களுக்கு மீண்டும் 1.6 பில்லியன் வழங்கும் – ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவிப்பு!

Friday, March 10th, 2023
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதியுதவிக்கான ஒப்புதல், ஜப்பானால் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களுக்கு மீண்டும் 1.6 பில்லியன் டொலர்கள் கிடைப்பதற்கு வழியேற்படுத்தும் என்று... [ மேலும் படிக்க ]

சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஐந்தாண்டு காலம் பணியாற்ற சீன மக்கள் கட்சியினால் ஏகமனதாக ஒப்புதல்!

Friday, March 10th, 2023
சீனாவில் மாவோ சேதுங்கிற்குப் பின்னர் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக ஷி ஜின்பிங் வரலாற்றில் பதிவு பெற்றார். இந்நிலையில் சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஐந்தாண்டு காலம்... [ மேலும் படிக்க ]

சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையில் ஆபத்தான அதிகரிப்பு – சிறுநீரக மருத்துவர் அனுர ஹேவகீகன எச்சரிக்கை!

Friday, March 10th, 2023
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் ஆபத்தான அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரக மருத்துவர் அனுர ஹேவகீகன கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கான நிதியை வழங்க முடியாது என்று நிதி அமைச்சு கூறவில்லை – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Friday, March 10th, 2023
தேர்தலுக்கான நிதியை வழங்க முடியாது என்று நிதி அமைச்சு கூறவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரிப்பு – விமான பயணச் சீட்டுக்களின் விலையும் சடுதியாக வீழ்ச்சி!

Friday, March 10th, 2023
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறது. அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு... [ மேலும் படிக்க ]

சுயாதீன ஆணைக்குழு என்பதால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தன்னிச்சையாக செயற்பட முடியாது – இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர சுட்டிக்காட்டு!

Friday, March 10th, 2023
சுயாதீன ஆணைக்குழு என்பதால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தன்னிச்சையாக செயற்பட முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர... [ மேலும் படிக்க ]

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை பெற்றுக்கொள்வதற்கான காரணத்தை வெளியிட்டது அவுஸ்ரேலியா!

Friday, March 10th, 2023
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரதன்மையையும் பேணுவதற்காகவே அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. அடுத்தவாரம்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும் – புத்தசாசன நிறைவேற்றுக் குழுவினால் ஜனாதிபதிடம் கோரிக்கை!

Friday, March 10th, 2023
நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தசாசன... [ மேலும் படிக்க ]