Monthly Archives: March 2023

கோழி வளர்ப்பு மற்றும் பண்ணைத்துறையில் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் ஒத்துழைப்பு!

Friday, March 10th, 2023
தமிழகத்தின் ஓசூர் மற்றும் நாமக்கல்லிலுள்ள கோழிப் பண்ணைகளுக்கு இந்தியாவுக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் வெங்கடேஸ்வரன் அண்மையில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.... [ மேலும் படிக்க ]

அதிகாரத்துக்கு செலவிடும் பணத்தை வயிற்றுப்பசிக்கு போராடுவோருக்கு வழங்குவதே சிறந்தது – அமைச்சர் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டு!

Friday, March 10th, 2023
அதிகாரத்துக்கு செலவிடும் பணத்தை வயிற்றுப்பசிக்கு போராடுவோருக்கு வழங்குவதே சிறந்தது. தேர்தலை நடத்துமாறு கோரும் எந்தத் தரப்புக்களிடமும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றிய அக்கறை... [ மேலும் படிக்க ]

நாட்டில் இதுவரை முட்டைகள் இறக்குமதி செய்யப்படவில்லை – பொய்யான செய்திகளே பரவுகின்றன என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவிப்பு!

Friday, March 10th, 2023
இந்தியாவிலிருந்து இதுவரை முட்டை எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் 24 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் வர்த்தக... [ மேலும் படிக்க ]

உத்தேச உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்த சட்ட மூலத்தில் 25 % இளைஞர் பிரதிநிதிகள் – பிரேம்நாத் தொலவத்த, இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் தனியார் சட்டமூலங்களுக்கு இணக்கம்!

Friday, March 10th, 2023
நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேம்நாத் சி. தொலவத்த மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் சமர்ப்பித்த உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் திருத்தம் தனியார் சட்டமூலங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் தலைவராக சமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு!

Friday, March 10th, 2023
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ நேற்று (08) ஏகமனதாகத் தெரிவு... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் – மத்திய ஆளுநர் தெரிவிப்பு!

Friday, March 10th, 2023
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். வணிக... [ மேலும் படிக்க ]

பொது பாதுகாப்பு அமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Friday, March 10th, 2023
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அவர் ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக இறக்குமதியான இலத்திரனியல் சாதனங்கள் இலங்கை சுங்க அதிகாரிகளால் பறிமுதல்!

Friday, March 10th, 2023
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான இலத்திரனியல் சாதனங்களை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவற்றில், தொலைக்காட்சிகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை எதிர் நியூஸிலாந்து: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 305 ஓட்டங்கள்!

Friday, March 10th, 2023
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் இடம்பெற்ற இன்றைய... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்திலிருந்து மாடுகளை கொண்டு செல்ல தடை – சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவிப்பு!

Friday, March 10th, 2023
வடக்கு மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு மாடுகளை கொண்டு செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி... [ மேலும் படிக்க ]