இந்தியாவிலிருந்து 20 இலட்சம் முட்டைகளுடன் இலங்கை வரும் விசேட கப்பல்!
Saturday, February 25th, 2023
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்
20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளது.
உள்ளூர் சந்தையில் முட்டையின்
விலை அதிகரித்துள்ளமைக்கு தீர்வு காணும்... [ மேலும் படிக்க ]

