நீர் கட்டணம் 8 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா நிலுவை – தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டு!
Saturday, February 25th, 2023
நுகர்வோரிடமிருந்து 8 ஆயிரத்து 400 மில்லியன் ரூபாய் நிலுவை கட்டணத்தை அறவிட வேண்டியுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், நீர் கட்டணம் செலுத்துவது 40 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் 6 ஆயிரத்து 200 மில்லியன் ரூபாய் கட்டணத்தை வீட்டு நீர் பாவனையாளர்களே செலுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், நீர் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கான பிரேரணை தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இன மொழி வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை பெறுவதற்கு வழிவகுத்தவர் டக்ளஸ் தேவானந்தாவே - வட...
அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்க எமது அரசாங்கம் இடமளிக்காது - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுத...
நீக்கப்பட்ட பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்பட...
|
|
|


