Monthly Archives: February 2023

பதின்மூன்றை எதிர்த்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் – கொழும்பில் பதற்றம்!

Wednesday, February 8th, 2023
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கு பொல்துவ சந்திக்கு அருகில் பௌத்த பிக்குமார் நடத்திய... [ மேலும் படிக்க ]

நாட்டை மீளக் கட்டியெழுப்ப, மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்கவும் தயார் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Wednesday, February 8th, 2023
புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத முடிவாக பார்க்கப்படுகிறது. எனினும், நாட்டை மீளக் கட்டியெழுப்ப மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்கவும்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை!

Wednesday, February 8th, 2023
திறைசேரி செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்க தவறியதன் காரணமாக, தேர்தல்கள் ஆணைக்குழு பெரும் சிரமத்தை... [ மேலும் படிக்க ]

பாரிய இழப்பை சந்தித்துள்ள துருக்கிக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Wednesday, February 8th, 2023
நில அதிர்வுகளால் பாரிய இழப்பை சந்தித்துள்ள துருக்கிக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில், இலங்கை, துருக்கி மக்களுடன்... [ மேலும் படிக்க ]

அனர்த்தத்தில் இருந்து மீளாத துருக்கிக்கு மீண்டும் துயர்த்தை கொடுக்கும் குளிர் காலநிலை!

Wednesday, February 8th, 2023
துருக்கியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரங்கள் கடந்த நிலையிலும், இடிபாடுகளில் இருந்து தப்பியவர்கள் இன்னதும் மீட்கப்பட்டு வருகின்றனர். சுமார் நூறு ஆண்டுகளுக்குப்... [ மேலும் படிக்க ]

நிதி உத்தரவாதங்களை வழங்க பாரீஸ் கழக கடன் வழங்குநர்கள் இணக்கம்!

Wednesday, February 8th, 2023
இலங்கைக்கு, சர்வதேச நாணய நிதியத்தின், நிதியுதவி ஒப்புதலை பெறுவதற்கான, நிதி உத்தரவாதங்களை வழங்க பாரீஸ் கழக கடன் வழங்குநர்கள் இணங்கியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி... [ மேலும் படிக்க ]

மார்சுக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் இலக்கை அடைய நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, February 8th, 2023
எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் இலக்கை அடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

துருக்கி – சிரியாவில் பெருந்துயர் – பலி எண்ணிக்கை 5000 ஐ கடந்தது – உலக நாடுகள் உதவிக்கரம்!

Wednesday, February 8th, 2023
நில அதிர்வுகளால் துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளிலும் 5,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, துருக்கியின்... [ மேலும் படிக்க ]

விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wednesday, February 8th, 2023
முன்னோடி ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் ஆய்வறிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கத்தை, உயர் நீதிமன்ற நீதியரசர்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கு தேவையான பணம் தராவிட்டால் நீதிமன்றம் செல்வோம் – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!

Wednesday, February 8th, 2023
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை கோரி நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உரிய... [ மேலும் படிக்க ]