தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Tuesday, February 14th, 2023
தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணம் சமகால அரசாங்கத்திற்கு இல்லை என்று அமைச்சரவைப்
பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

